×

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. கில்(VC), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா ஆகியோரும் அறிவிப்பு

The post சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ appeared first on Dinakaran.

Tags : Champions Trophy Cricket Series ,BCCI ,Rokit Sharma ,Gill ,VC ,Virat Kohli ,Shreyas Iyer ,K. L. Rahul ,Hardik Pandya ,Aksar Patel ,Washington Sunder ,Kuldeep Yadav ,Bumrah ,Shami ,Arshdeep Singh ,Jaiswal ,Bund ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி பிப்.15ல் துபாய் பயணம்