×

அடுத்த கார் ரேஸ்: போர்ச்சுகல் புறப்பட்டார் அஜித்

போர்ச்சுகல்: அடுத்த பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கல் புறப்பட்டு சென்றார். துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் “அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பெற்றது. போர்ச்சுகலில் ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ நடைபெற உள்ளது. ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் என 2-நாடுகளில் நடைபெறுகிறது.

The post அடுத்த கார் ரேஸ்: போர்ச்சுகல் புறப்பட்டார் அஜித் appeared first on Dinakaran.

Tags : Ajit ,Portugal ,Ajit Kumar ,Ajit Kumar Racing Team ,24H Car Race ,Dubai ,Southern European Porsche Sprint Series 2025 ,Race ,Dinakaran ,
× RELATED ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அஜித் மகன்: ரசிகர்கள் பாராட்டு