×

சாம்பியன்ஸ் டிராஃபி: இந்திய அணி இன்று அறிவிப்பு

டெல்லி:சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் கேப்டன் ரோகித் ஷர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவிக்க உள்ளனர்.

The post சாம்பியன்ஸ் டிராஃபி: இந்திய அணி இன்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Champions ,DELHI ,Indian cricket ,Champions Trophy ,Mumbai ,Rokit Sharma ,Ajit Agarkar ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஸ் டிராபி ஜவஹல் ஸ்ரீநாத் பாகிஸ்தான் செல்ல மறுப்பு