திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 24தடதேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது. 27ம்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, தொடர்ந்து திருக்கொடி இறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
The post சாமித்தோப்பு தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 24ம் தேதி கலிவேட்டை appeared first on Dinakaran.
