தமிழகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10-வது சுற்று நிறைவு!.. Jan 14, 2025 ஆவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை ஆவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தின மலர் மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 10-வது சுற்று நிறைவுபெற்றது. அடுத்ததாக இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. இதுவரை நடந்த சுற்றுகளில் வெற்றி பெற்றவர்கள் களம் இறங்க உள்ளனர். The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10-வது சுற்று நிறைவு!.. appeared first on Dinakaran.
திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க காணொளியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
750 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்!!
தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!!
சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வருகை!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலியாக மின்சார ரயில்களிள் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு