×

கல்காஜி தொகுதியில் அதிஷி வேட்பு மனு தாக்கல்

டெல்லி: கல்காஜி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் அதிஷி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று அதிஷி வேட்பு மனு தாக்கல் செய்தார். கல்காஜி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா, பாஜக சார்பில் ரமேஷ் பிதூரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

The post கல்காஜி தொகுதியில் அதிஷி வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Adishi ,Kalkaji ,Delhi ,Mayor ,Adashi ,Kalkaji Assembly Constituency ,Manish Sisodia ,Alka Lamba ,Congress ,BJP ,
× RELATED ரோட் ஷோவால் தாமதம் மனுத்தாக்கல்...