தமிழகம் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு: தெற்கு ரயில்வே Jan 14, 2025 தூத்துக்குடி தாம்பரம் தெற்கு ரயில்வே சென்னை பொங்கல் Ad சென்னை: தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 19ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. The post தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 30 மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
நடிகர் ரவி – ஆர்த்தி வழக்கு.. மத்தியஸ்தருக்கு அழைப்பு; சமரச பேச்சுக்குப் பின் விசாரணை: சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு!!
திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்..!!
சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்