- பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்து
- பொன்னமராவதி
- பொங்கல்
- நகரம்
- பஞ்சாயத்து
- தலைவர்
- சுந்தரி தலைமை
- டவுன் பஞ்சாயத்து
- நிர்வாக அலுவலர்
- கா. ந. அண்ணாதுரை
- தின மலர்
பொன்னமராவதி, ஜன.14: பொன்னமராவதி பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சித்தலைவர் சுந்தரிதலைமைவகித்தார். பேரூராட்சித் செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். விழாவில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, வெல்லம், பொங்கல் பானை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பேரூராட்சி உறுப்பினர்கள் இளநிலை உதவியாளர் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post பொன்னமராவதி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு appeared first on Dinakaran.