- திருப்பூர்
- கோமதா பூஜா
- பல்லடம் மாநகராட்சி அல
- பொங்கல் திருவிழா
- தேவனூர் புடூர் பாலமுருகன் கோயில்
- உடுமலை
- கோமாடா பூஜா
- பாலமுருகன் கோயில்
- தேவனூர் புதூர் ஊராட்சி
- உடுமல
- கோமத பூஜை நிறைவு நாள்
- பல்லாடியம் நகராட்சி அலுவலகம் பொங்கல் திருவிழா தேவனூர் புதூர் பாலமுருகன் கோயில்
- கோமதா பூஜா
உடுமலை, ஜன.14: உடுமலை அருகே உள்ள தேவனூர் புதூர் ஊராட்சியில் உள்ள பாலமுருகன் கோவிலில் 3ம் ஆண்டு கோமாதா பூஜை நிறைவு விழா வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. 48 நாட்கள் நடைபெற்று வரும் கோமாதா பூஜை நிறைவு தினமான அன்றைய தினம் 12 பசுமாடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வேல்குட்டிசாமி குருசாமி மற்றும் பாலமுருகன் காவடிக்குழுவினர் செய்துள்ளனர்.
The post திருப்பூர் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா தேவனூர் புதூர் பாலமுருகன் கோவிலில் கோமாதா பூஜை appeared first on Dinakaran.