×

கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

சென்னை: கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1,102.25 ஏக்கரில் ரூ.564.44 கோடியில் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

The post கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.D. ,Integrated Higher Research Institute for Veterinary and Animal Sciences ,Stalin ,Chennai ,MLA ,Integrated Higher Research Centre for Veterinary and Animal Science ,Gawlin ,Livestock Higher ,Research ,Station ,Salem Talawasal Goodroad ,Joint Higher Research Centre for Veterinary and Animal Sciences ,Mu. Stalin ,Dinakaran ,
× RELATED மக்களின் முடிவை பணிவுடன்...