×

அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

சென்னை: அஜித்குமார் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 24H துபாய் 2025ல் 991 பிரிவில் 3வது இடத்தை பெற்ற அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்தார்.

The post அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Ajith Kumar ,Chennai ,AIADMK ,General Secretary ,24H Dubai 2025 ,Ajith Kumar… ,
× RELATED போர்ச்சுகல் கார் பந்தயம்: மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்