தன்னை 64 பேர் பலாத்காரம் செய்ததாக மாணவி போலீசிடம் கூறினார். இந்த வழக்கில் ஒரு பிளஸ் 2 மாணவன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகம் மேற்பார்வையில் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி வினோத் குமார் தலைமையில் 25 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
The post விளையாட்டு வீராங்கனை பலாத்காரம் மேலும் 10 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.