கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 15 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 64 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிப்பது குறித்து குழந்தைகள் நலவாழ்வு அமைப்பு பாடம் எடுத்தப்போது மாணவி 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

The post கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 15 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: