பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

 

கடவூர், ஜன.12: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்சரகம் குரும்பபட்டி கருப்பன் மகன் மூக்கன் (65). விவசாயி. மூக்கனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணமாக உட ல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6ஆம் தேதி, மூக்கனுக்கு அதிகமானவயி ற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதில் கடுமையாக அவதி க்கு உள்ளான மூக்கன், வீட்டில் வைத்து இருந்த மிளகாய் காட்டிற்கு அடிக்கும் பூச்சி மருந்தை அருந்தி உள்ளார். இதனால் மூக்கன் தனது வீட்டின் முன்பாக மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்ப்பக்கத்தினர்மூக்கனை மீட்டு மைலம்ப ட்டி அரசு மருத்துவ மனை க்கு கொண்டு சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: