* தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சிக்கும் சீமான், பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுவதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
* வரி பகிர்வில், ஒன்றிய பாஜ அரசு பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.