மல்லசமுத்திரம், ஜன.11: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், முதல்தரம் ₹134.20 முதல் ₹144.40 வரையிலும், இரண்டாம் தரம் ₹96.70 முதல் ₹106.80 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ₹3.50 லட்சத்துக்கு விற்பனை நடந்தது. அடுத்த ஏலம் வரும் 18ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ₹3.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.