கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சின்னத்திரைத் தொடர்களில் நடித்த விஜயலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’, ‘பாரதி கண்ணம்மா’ தொடர்கள் மூலம் கவனம் பெற்றார். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களின் மூலம் அடையாளம் பெற்றவர் விஜயலட்சுமி. அண்மையில், தலையில் அடிப்பட்டு அதற்கான சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
The post பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி காலமானார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.