×

கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்ணணி என்ன? என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்ணணி என்ன? என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகளை பராமரிக்கக் கோரிய வழக்கில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. யானைகள் உங்களிடம் புகார் அளித்ததா? என ரங்கராஜ நரசிம்மனுக்கு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார்.

The post கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்ணணி என்ன? என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rangaraja Narasimman ,High Court ,Chennai ,Srirangam Temple ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐகோர்ட்...