அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை : அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜன.27-க்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: