குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,532ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

The post குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: