×

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் விவாதத்துக்கு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் சுருக்கமாக தெரிவிக்க சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...