சிறுமி வன்கொடுமை: பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வழக்கை சரியாக விசாரிக்காததால் கைதான பெண் ஆய்வாளர் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ராஜியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post சிறுமி வன்கொடுமை: பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: