ஒரே பாலினத்தவர் திருமண வழக்கு இன்று விசாரணை

டெல்லி: ஒரே பாலினத்தவர் திருமண வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுத்து 2023-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

The post ஒரே பாலினத்தவர் திருமண வழக்கு இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: