ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை கமலாலயத்தில் நடைபெறும் மையக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக நாளை மையக்குழுவில் ஆலோசனை நடத்துகிறது.