நாமக்கல்: கல்விக் கடனை செலுத்திய பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த புகாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.