சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் வீரர் பத்ரிநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சுப்மன் கில் தமிழ்நாட்டவராக இருந்திருந்தால் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்கமாட்டார்கள். நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் சுப்மன் கில் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்தால் மோசமான ஆட்டத்துக்காக சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என தெரிவித்தார்.
The post இந்திய அணி வீரர்கள் தேர்வில் பாரபட்சம்: பத்ரிநாத் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.