அண்ணா பல்கலை. விவகாரம்.. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசியலாக்க முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சி செய்து வருவதாக கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் கடந்த ஆட்சியாளர்கள் அமைதி காத்தனர். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கனிமொழி கூறியுள்ளார்.

The post அண்ணா பல்கலை. விவகாரம்.. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசியலாக்க முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: