தமிழகம் சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! Jan 04, 2025 ஆளுநரின் வீடு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தின மலர் சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை மற்றும் அண்ணா பல்கலை.க்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. The post சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி
பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதாக கூறி ஆளுநர் வெளியேறியது அவமரியாதைக்குரிய செயல்: சசிகாந்த் செந்தில் கண்டனம்
சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகளிலும் இனி பயணிக்கலாம்!!
தோடர் இன பழங்குடியினர் கொண்டாடிய ‘மொற்ட்வர்த்’ விநோத திருவிழா: புத்தாண்டு சிறப்பாக அமைய குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆளுநர் உரை தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!
பவுஞ்சூர் – முதுகரை வரை சாலை விரிவாக்கத்துக்கு பின் மரங்களை அகற்றாததால் விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது: அமைச்சர் துரைமுருகன்