கொல்லம் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் காலதாமதமாகியுள்ளது. இன்று அதிகாலை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள் ரயில் சக்கரத்தில் சிக்கியதால் ரயில் நிறுத்தப்பட்டது.