விருதுநகர்: சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். தகர செட் அமைத்து பட்டாசு உற்பத்தி செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மினி சரக்கு வாகனத்துடன் ரூ.2 லட்சம் மதிப்பு பேன்சி ரக பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி: இருவர் கைது appeared first on Dinakaran.