×

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025 பிறந்தது; பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து மக்கள் கொண்டாட்டம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025 பிறந்தது; பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிட்னி நகரில் வாண வேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

The post ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025 பிறந்தது; பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து மக்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : New Year ,Australia ,Sydney ,New Year 2025 ,
× RELATED நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு...