திருநின்றவூரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் பறிமுதல்

ஆவடி : ஆவடி அடுத்த திருநின்றவூரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் தப்ப முயன்ற கடத்தல்காரர்களை வனத்துறையினர் விரட்டிச்சென்றனர். குறுகலான சாலையில் காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்ற கடத்தல்காரர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

The post திருநின்றவூரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: