தமிழகம் ஜன.2 முதல் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம்!! Dec 31, 2024 சென்னை மூர் மார்க்கெட் வளாகம் அரக்கோணம், சென்னை கடற்கரை செங்கல்பட்டு தின மலர் சென்னை: ஜன.2ம் தேதி முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூர் மார்க்கெட் வளாகம் அரக்கோணம், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. The post ஜன.2 முதல் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம்!! appeared first on Dinakaran.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம்: புதுச்சேரி அரசு முடிவு
சென்னை மாநகராட்சியில் பாதிப்பு மிகுந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நல உதவி மையத்தினை திறந்து வைத்தார் மேயர் பிரியா!!
சென்னையில் 203 மயானபூமிகளில் தீவிரத் தூய்மைப் பணி: 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்
மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு 5ம் தேதி அதிகாலை 3 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகள் : மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!