×

இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழியை பாருங்கள்; அதைவிடுத்து மது கடைகளை அதிகமாக்குவதால் என்ன பயன்? : ஐகோர்ட்

மதுரை : தேனி மாவட்டம் பூதிபுரம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, இருக்கும் மதுக் கடைகளை குறைக்க வழியை பாருங்கள்; அதை விடுத்து மது கடைகளை அதிகமாக்குவதால் என்ன பயன்? என்றும் தற்போது மூலை முடுக்கெல்லாம் மதுக்கடை; பள்ளி கல்லூரி அருகே மதுக்கடைகள் திறக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பூதிபுரம் கண்மாய் பகுதியில் கடை அமைக்க தடை விதித்து -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழியை பாருங்கள்; அதைவிடுத்து மது கடைகளை அதிகமாக்குவதால் என்ன பயன்? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Budipuram ,Theni District ,Dinakaran ,
× RELATED சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க...