×

திருப்பதியில் பக்தர்கள் ரூ.111கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பரில் மட்டும் பக்தர்கள் ரூ.111.30 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நவம்பர் மாதம் மட்டும் 20.35 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்; 97.01 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகின. 7.31 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post திருப்பதியில் பக்தர்கள் ரூ.111கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Tirupathi ,Tirupathi Elumalayan Temple ,Sami ,Thirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு!