×

மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மன்மோகன் சிங் மிக அற்புதமான மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Rajinikanth ,Chennai ,Bengaluru ,
× RELATED முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்