தமிழகம் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு..!! Dec 27, 2024 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மன்மோகன் சிங் தின மலர் சென்னை: மன்மோகன் சிங் மறைவால் அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் பட்டம் வழக்கும் விழா நாளை நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. The post அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு: இலங்கை கோர்ட் உத்தரவு
தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு டிச.30ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம்: அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்
மீனவர் பிரச்னை உட்பட எந்த பிரச்னைக்கும் போராடாத அண்ணாமலையை தமிழ்நாடு மக்கள்தான் சவுக்கால் அடிக்க வேண்டும்: திருமுருகன் காந்தி காட்டம்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜன 9ம் தேதி வரை சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தேசிய மகளிர் கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திட்டவட்டம்
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி பல திட்டங்களை உருவாக்கி தருவதற்கு துணையாக நின்றவர் மன்மோகன் சிங்: டெல்லியில் அஞ்சலி செலுத்திய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
அவதூறு கருத்துக்களுக்காக எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள் சாட்டையால் அடித்துக்கொண்டு காமெடி போராட்டம் நடத்துகின்றனர்: அண்ணாமலை மீது காங்கிரஸ் தாக்கு
கோமாளித்தனத்தின் உச்சம் அண்ணாமலை சவுக்கடி காட்சிதான் இந்தாண்டின் மிகச்சிறந்த காமெடி: நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி