×

காவல் நிலையங்களில் டிஐஜி மூர்த்தி ஆய்வு

அம்பை, டிச.25: அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி வருடாந்திர ஆய்வு நடத்தினார். அம்பை உட்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை டிஎஸ்பி அலுவலகம், அம்பை, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்கள், அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அம்பை காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார்.

The post காவல் நிலையங்களில் டிஐஜி மூர்த்தி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DIG Murthy ,Ambai ,Ambasamudram Sub-Divisional Police Stations ,Ambai DSP Office ,Kallidaikurichi Police Stations ,Ambai All Women Police Station ,Ambai Sub-Divisional Police Station ,Ambai… ,Dinakaran ,
× RELATED அம்பையில் கடன் தகராறில் தந்தை, மகள் மீது தாக்குதல்