எம்.ஜி.ஆர். – நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே: அண்ணாமலை விளக்கம்

சென்னை: எம்.ஜி.ஆர். – நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். எம்.ஜி.ஆரை மோடியுடன் ஒப்பிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். எம்ஜிஆர்-மோடி ஒப்பீட்டை வரவேற்று அதிமுக முக்கிய தலைவர்கள் எனக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி உள்ளனர். ஒப்பீட்டை வரவேற்று அதிமுக தலைவர்கள் பலர் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தனர்.

The post எம்.ஜி.ஆர். – நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே: அண்ணாமலை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: