×

சென்னை புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை :சென்னை புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பேராசிரியர் அருணனுக்கு உரைநடைக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது. கலைராணிக்கு நாடகத்துக்கான கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. என்.ஸ்ரீராமுக்கு சிறுகதைகளுக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது.

The post சென்னை புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karunanidhi Polkhazhi Awards ,Chennai Book Show ,Chennai ,Arunan ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!