திருப்பூர்: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால், 11 நாட்களாக நீடித்த தடை அகற்றம் செய்யப்பட்டது.
The post பஞ்சலிங்க அருவியில் மக்கள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.