சென்னை : சென்னையில் டிச.25 இரவு, டிச.26 காலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வானிலை தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்ட கடலோரங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு : பிரதீப் ஜான் appeared first on Dinakaran.