தமிழகம் மூத்த குடிமக்களுக்கு டிச.21ல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும்!! Dec 17, 2024 சென்னை சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய டிச.21ம் தேதி டோக்கன் வழங்கப்படும். சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படும். The post மூத்த குடிமக்களுக்கு டிச.21ல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும்!! appeared first on Dinakaran.
கல்பாக்கம் அருகே துணிகரம்; டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள், பணம் திருட்டு: 4 பேருக்கு வலை
அனக்காவூரில் மழை வெள்ள நீரில் மூழ்கி 200 ஏக்கர் நெற்பயிர் அழுகி சேதம்: கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
ஒன்றிய அரசு தடை செய்ய எதிர்பார்ப்பு; சீன பிளாஸ்டிக் மலர்கள் வரவால் ஓசூரில் மலர்கள் உற்பத்தி பாதிப்பு: வர்த்தகம் பாதியாக சரிந்தது
குன்னூர் மலைப்பாதையின் இடையே பேருந்து நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுனர்கள்: லிப்ட் கேட்டு செல்லும் பயணிகள்