தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு; மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு; காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடையக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

The post தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: