×

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி துணைவியாரின் தாயார் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் துணைவியாரின் தாயார் ருக்மினி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்ஸ்ரீராம் துணைவியாரின் தாயார் ருக்மினி மறைவுற்ற செய்தியறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

The post உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி துணைவியாரின் தாயார் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,High Court ,Chief Justice ,Subhaviyar ,Chennai ,MK Stalin ,Rukmini ,Madras High Court ,K.R. Sriram Subhaviyar ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி...