×

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்காசி: தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை (14.12.2024) விடுமுறை அறிவித்தார். தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்பு, தேர்வு நடத்தக் கூடாது.

The post தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,TENKASI ,DISTRICT ,Tenkasi District School ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக நெல்லை, தென்காசி...