திண்டுக்கல்: திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைக்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
The post திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.