×

தொடர் மழை எதிரொலியாக திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை..!!

சென்னை: தொடர் மழை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்புப் படை திருவண்ணாமலை விரைகிறது. 1-ம் தேதி திருவண்ணாமலை தீப மலை மற்றும் அடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை ஒட்டியும் பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை செல்கிறது.

The post தொடர் மழை எதிரொலியாக திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை..!! appeared first on Dinakaran.

Tags : National Disaster Rescue Force ,Tiruvannamalai ,Chennai ,Tiruvannamalai Deepa hill ,
× RELATED தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...