திண்டிவனம் : திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை டாபர் நிறுவனம் அமைக்கிறது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் டாபர் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.