குடும்ப தகராறில் மனைவி, குழந்தைகள் மீது தீ வைத்த தந்தை: 4 வயது மகன் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோட்டில் கடந்த 8ஆம் தேதி குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 4 வயது மகன் உயிரிழந்தான். மனைவி சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருமலை செல்வன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் 70% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் நிகில் இன்று பரிதாபமாக உயிரிழந்தான்.

The post குடும்ப தகராறில் மனைவி, குழந்தைகள் மீது தீ வைத்த தந்தை: 4 வயது மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: